cricket மும்பை டி-20 லீக் சச்சின் மகன் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் நமது நிருபர் மே 5, 2019 மும்பை கிரிக்கெட் சங்கம்சார்பில் நடத்தப்படும் மும்பை டி-20 லீக் தொடருக்கான ஏலம் சனியன்று நடைபெற்றது.